கடுமையான தீக்காயங்களின் மேலாண்மை

இது SLAPRAS ஆல் அங்கீகரிக்கப்பட்ட கடுமையான தீக்காயங்கள் மேலாண்மை நெறிமுறையின் சுருக்கமான பதிப்பாகும். இது சங்கம் நடத்தும் உத்தியோகபூர்வ தீக்காயப் பயிற்சிக்கான அறிமுகம்.